பொலிக! பொலிக! 102

‘சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் எப்படியும் எம்பெருமானாருக்குத் தெரிந்திருக்கும். இந்நேரம் அவர் கிளம்ப ஆயத்தமாகியிருப்பார். தாமதிக்காமல் தாங்களும் குடும்பத்தோடு திருவரங்கம் புறப்படுவதே எனக்குச் சரியென்று படுகிறது!’ என்றார் சிறியாண்டான். கூரேசர் பதில் சொல்லவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். அடுக்களையில் சமையலை முடித்துவிட்டு மெல்ல வெளியே வந்த ஆண்டாள் அம்மாள், ‘முதலில் சாப்பிட்டுவிடுங்களேன். பிறகு உட்கார்ந்து யோசிக்கலாமே!’ ‘அம்மா, யோசிக்க அவகாசமில்லை. கூரேசர் பக்கம் இல்லாமல் உடையவர் தவித்துப் போயிருக்கிறார். இங்கு … Continue reading பொலிக! பொலிக! 102